புதன், 21 ஜூலை, 2010
suvadukal - சுவடுகள்
அன்பு நண்பர்களாக இருப்பது தமிழ் சினிமாவில் நிச்சயமாக இல்லை. எல்லாம் வெளி வேசம்தான். எனக்கு இதில்நிறைய அனுபவம் உண்டு . காசு நம் கையில் இருந்தால் எல்லோருக்கும் தலைவன் .கை வெறும் கையாக இருந்தால் முகம் திருப்பிகொள்ளும் சினிமா உலகம்.பத்திரிகை மூலமாக நான் திரை உலகில் நுழைவதற்கு முன் நடந்த சுவடுகள் எங்கு பகி ர்கிறேன். தலைப்பு தேர்வு செய்ய அண்ணன் கவி பாலா நினைவு தான்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)